Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, 8 October 2020

திருக்கோவில் அம்மன் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் முனைக்காடு இராமகிஸ்னா விளையாட்டுக் கழகம் வெற்றி!

 உதைப்பந்தாட்டம் என்று கூறினாலே ஒரு சந்தோசம்தான். அன்றைய காலம் முதல் இது சிறப்பாக விழையாடப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்று.

இப்போது விளையாட்டு துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் விளையாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 


பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த முனைக்காடு இராமகிஸ்னா விளையாட்டுக் கழகம் சென்ற 6.10.2020,7.10.2020,8.10.2020 ஆம் திகதிகளில் திருக்கோவில் அம்மன்  விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் முதலாம்  இடத்தை பெற்றுக் கொண்டது.

இக் கழகமானது பட்டிப்பளை பிரதேசத்தில் சிறந்த ஒரு கழகமாகவும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

இக் கழகம் 👉

திருக்கோவில் சக்திஸ்ரார் 02-04

திருக்கோவில் அம்மன் 01-04

குருந்தையடி முன்மாரி ரென்னிஸ்ரார் 01-02

கொல்லநுலை விவேகாநந்தா 00-01

இறுதி போட்டியில் திருக்கோவில் மின்னொளி கழகத்தை எதிர்த்து 00-01 என்ற கோள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி கழிப்பின் சில பதிவுகள்







No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot